கிராமீன் விகாஸ் கடன் - சொத்து மீதான கடன்

உங்கள் அனைத்து தேவைகளுக்ககா உங்கள் சொத்தின் ஆற்றலை பயன்படுத்துங்கள்!

எங்களைத் தொடர்பு கொள்ள கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்!

அறிவிப்பு: எனது பெயர் மற்றும் மொபைல் எண்ணை வழங்குவதன் மூலம், நான் என் தனிப்பட்ட தகவல்களை கிரெடிட்ஆக்ஸஸ் கிராமீன் லிமிடெட் உடன் பகிர்ந்து கொள்கிறேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன். இதன் மூலம், நிறுவனமும்/அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளும் எனது மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் மூலமாக தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள் (SMS), வாட்ஸ்அப் செய்திகள் அல்லது மின்னஞ்சல் வழியாக தங்கள் தயாரிப்புகள், சேவைகள், சலுகைகள் அல்லது புதுப்பிப்புகள் குறித்து தொடர்பு கொள்ள நான் ஒப்புதல் அளிக்கிறேன். “STOP” +91 96069 43246 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம் எந்த நேரத்திலும் இந்த ஒப்புதலை வாபஸ் பெறலாம். இந்த ஒப்புதல், DNC/NDNC-யில் எனது பதிவு இருப்பதை மீறி நடைமுறையில் இருக்கும்.

உங்கள் கனவுகளுக்கு நிதியுதவி - வணிக வளர்ச்சி முதல் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகள் வரை.

உங்கள் அனைத்துத் தேவைகளுக்கு நிதி பெற நீங்கள் வசிக்கும் குடியிருப்பு அல்லது வணிக சொத்தைப் பயன்படுத்தவும்.

ஒரே கடன், பல்வேறு தேவைகளுக்கு — பயன்படுத்தலாம்:

  • கால்நடை கள் மற்றும் மளிகை கடைகளுக்கான சரக்கு வாங்குவதற்கு
  • தொழில் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கும்
  • திருமணம், குழந்தைகளின் கல்வி போன்ற முக்கியமான தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு.

கிராமீன் விகாஸ் கடனை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

  • கடன் தொகை: ₹20 லட்சம் வரை
  • தவணைக் காலம்: 15 ஆண்டுகள் வரை
  • மலிவான வட்டி விகிதம்
  • எளிய ஆவணங்கள் & விரைவான செயலாக்கம்
  • உங்கள் வங்கிக் கணக்கிற்கு கடன் தொகை அனுப்பப்படும்.