உங்கள் கனவை நிஜமாக மாற்றவும்
உங்கள் வீட்டைக் கட்ட, புதுப்பிக்க அல்லது மேம்படுத்த எங்களின் வீட்டுக் கடனைப் பெறுங்கள்.
எங்கள் கடனை இவற்றுக்குப் பயன்படுத்தலாம்:
- வீடு கட்ட– ஒரு புதிய வீட்டைக் கட்ட அல்லது ஏற்கனவே உள்ள வீட்டிற்கு புதிய தளங்களை எழுப்ப.
- வீட்டை மேம்படுத்த – வீட்டை புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்த்து சீர் செய்தல்
- வீடு வாங்குதல் - ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டை வாங்குதல்
கிராமீன் வீட்டுக் கடனை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
- கடன் தொகை: ₹24 லட்சம் வரை
- தவணைக் காலம்: 20 ஆண்டுகள் வரை
- மலிவான வட்டி விகிதம்
- எளிய ஆவணங்கள் & விரைவான செயலாக்கம்
- உங்கள் வங்கிக் கணக்கிற்கு கடன் தொகை அனுப்பப்படும்.